--- --:--:-- --

பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவிகள்..தலை முடியை வெட்டி தண்டனை கொடுத்த ஹாஸ்டல் வார்டன்..!

2

ந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஹாஸ்டலில் இருந்து வகுப்பறைக்கு தாமதமாக வந்த 15 மாணவிகளின் தலைமுடியை பெண் வார்டன் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரசன்னகுமாரி என்ற அந்த வார்டனை பணிநீக்கம் செய்ததுடன் காவல்துறையினர் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon