தமிழ்நாட்டில் காய்ச்சல் அதிகரிக்க இதுதான் காரணமா..?
தமிழ்நாட்டில் ஏபி வைரஸ் 25% சுவாச நோயை ஏற்படுகிறது. இந்த வைரஸ்கள் பொது சுகாதாரகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பருவமழை காரணத்தினால் மாநிலம் முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் இருந்து இன்சுலின் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 326 சுவாச மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இன்புளுயன்சா ஏ மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இதன் பாதிப்புகள் குறைவாக உள்ளதாகவும் தற்பொழுது பருவமழை காரணமாக இதனுடைய பாதிப்புகள் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தொற்று நோயால் இல்லை இன்சுலின் ஏ வைரஸ் வரும் நாடுகளில் பருவ கால வைரஸ் காய்ச்சலாக தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.






