--- --:--:-- --

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 23 பேர் கைது

9

ச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 3 படகுகள், வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

மீனவர்கள் கைது சம்பவத்தை கண்டித்து பாம்பனில் நாளை  சாலை மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 485 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

Right Menu Icon