மகளிர் உரிமைத் தொகை: காங்., பாஜக இடையே போட்டி
மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பால் 2021ல் திமுக வெற்றி பெற்றது. அதேபோல், காங்கிரசும், பாஜகவும் பெண்களின் வாக்குகளை குறிவைத்து மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ.2,100, காங்., கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ.3,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளன.
இன்னும் பல அறிவிப்புகளை இரு கட்சிகளும் வெளியிட்டுள்ளதால், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.






