மதுரையில் அதிபயங்கரம்..மகனை துடிக்க துடிக்க கொன்ற தந்தை..!
மதுரையில் மது போதையில் தகராறு செய்து வந்த மகனை கொன்ற தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
செல்லூர், பெரியார், தெருவை சேர்ந்த தேவனின் மகன் லட்சுமணன் மது பழக்கத்திற்கு அடிமையாகி எந்த விளக்கம் சொல்லாமல் தினமும் மது போதையில் தந்தையுடன் தகராறு செய்து வந்தாக கூறப்படுகிறது. செல்லூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





