--- --:--:-- --

9 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை..போதையில் கால்நடை அதிகாரியின் சேட்டை..!

5

சென்னையில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிட்லபாக்கத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை கண்காணிப்பாளரான 51 வயது மோதலில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

 

மது போதையில் இருந்த முரளி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon