--- --:--:-- --

சபாநாயகர் அப்பாவு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!

10

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார்.

 

இதனையடுத்து, அவருக்கு எதிராக அதிமுகவின் பாபு முருகவேல் அவதூறு வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon