ரஷ்யாவில் பஜனை பாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு!
ரஷ்யாவில் கிருஷ்ணர் பஜனை பாடி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் காசான் நகருக்கு சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் தலைமையில் நடைபெறும் 16ஆவது BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்.
அங்கு சென்ற பிரதமருக்கு கிருஷ்ணர் பஜனை பாடி பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பாடலை ரசித்த பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




