--- --:--:-- --

நீல நிற சொகுசு பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்

10

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் புதிதாக தொடங்கிய சொகுசுப் பேருந்து சேவையிலும், பெண்கள் இலவச பயண திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது.

 

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் ‘ஒயிட் போர்டு’ பஸ்களிலும், கிராமப்புறங்களில் நகர பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில், நீல நிற சொகுசு பேருந்து சேவையிலும், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon