பெண்களை துரத்தி துரத்தி கடிக்கும் தெருநாய்கள்..!
தேனி அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை நாய் துரத்தி துரத்தி கடிக்க முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதனால் அச்சமடைந்துள்ள பொது மக்கள் நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடித்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.






