உயிரை கொடுத்தேனும் சமூக நீதியை மீட்பேன்: ராமதாஸ்
இன்னுயிரை கொடுத்தேனும் சமூக நீதியை மீட்பேன் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவினருக்கு அவர் எழுதிய கடிதத்தில், நாளை செப்டம்பர் 17-ஆம் நாள், DMK அரசின் சமூக அநீதிக்கு நாளையுடன் வயது 900 நாட்கள் என கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று SC ஆணையிட்டு, 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாக திகழும் ஸ்டாலின் அரசு செயல்படுத்த மறுப்பதாக சாடியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




