--- --:--:-- --

குட்டிகளுடன் கல்லூரிகள் புகுந்த காட்டு யானை.. அலறி அடித்து ஓடிய மாணவர்கள்..!

7

டுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதிக்குள் குட்டிகளுடன் புகுந்து விட்ட நான்கு காட்டு யானைகளை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

 

குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து விடாமல் கண்காணித்து காட்டுப்பாக்கம் விரட்டி விட்டனர்.

Right Menu Icon