--- --:--:-- --

தேமுதிக அலுவலகம் பெயர் மாற்றம்..!

8

மறைந்த விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, தேமுதிக தலைமை அலுவலகம் இனி “கேப்டன் ஆலயம்” என்று அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 

மேலும், கட்சிக்கு என்று புதிதாக யூ டியூப் சேனல் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது என்றும் விஜயகாந்த் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon