மயங்கி விழுந்தார் விஜயகாந்த் மகன்..!
விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், அவரது மகன் சண்முகபாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது.
இதில், பங்கேற்ற அவர் திடீரென மயங்கி விழுந்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




