விஜயகாந்த் பிறந்தநாள் : திருப்பூரில் ரத்த தான முகாம்
திருப்பூர் தெற்கு மாவட்டத்தின் சார்பில் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று குளத்துப்பாளையம் பகுதிகளில் சுமார் 30 இடங்களில் கொடியேற்று விழாவும், அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாமும் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது.





