--- --:--:-- --

திருப்பூர் அருகே புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு..!

9

தாராபுரம் டிஎஸ்பி ஆக இருந்தவர் கலையரசன். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி டிஎஸ்பியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

தற்போது தாராபுரம் டிஎஸ்பியாக கோவை பகுதியில் டிஎஸ்பி ஆக இருந்த சுரேஷ்குமார் நேற்று தாராபுரம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon