--- --:--:-- --

நொடியில் மாயமான மாற்றுத்திறனாளி.. கொள்ளிடம் ஆற்றில் பயங்கரம்..!

6

ரியலூரில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்று மாயமான மாற்றுத்திறனாளியை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்ட மண்டங்கால் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான செல்வராஜ் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றார்.

 

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். செல்வராஜ் கிடைக்காததையடுத்து தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர்.

 

இதன் பேரில் அண்ணன் காவல் பேட்டை கொள்ளிடம் ஆற்றில் வந்தது என்னைப்புத் தொடங்கினர் பொதுமக்கள் உதவியுடன் செல்வராஜை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Right Menu Icon