--- --:--:-- --

பூமியை விட்டு செல்லும் நிலா..மிகப்பெரிய மாற்றம்..!

2

பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகி செல்வதால் பகலில் நேரம் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. பூமியில் ஒரே கோளான நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வு குழு இதனை கண்டுபிடித்துள்ளது. பூமியிலிருந்து நிலவு விலகி செல்வதால் பூமியில் பலத்த மாற்றங்கள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.8 சென்டிமீட்டர் விலகி செல்வதால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

 

Right Menu Icon