அரசு பேருந்து நிலையம் சென்று இளைஞர் கீழே விழுந்து பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!
செங்கம் அருகே புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து போரூர் செல்லும் அரசு பேருந்து நேரம் என்ற இளவரசன் பேருந்து படியில் கால் தவறி விழுந்தது.
பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த செங்கம் போலீசார் இளைஞர் உடலை கைப்பற்றி அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அரசு பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





