--- --:--:-- --

லேப்டாப் பேட்டரி வெடித்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு..!

5

பாகிஸ்தானில் வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த லேப்டாப் எடுத்து தீ விபத்து ஏற்பட்டதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். பைசலாபாத்தில் உள்ள திரிபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சார்ஜ் போடப்பட்டிருந்த லேப்டாப் பேட்டரி திடீரென வெடித்தது.

 

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தீ பற்றியது. இதில் வீட்டிலிருந்து 9 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு சிறுமியும் சிறுவனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon