--- --:--:-- --

நடுவானில் குலுங்கிய விமானம்.. அதிர்ந்த பயணிகள்..!

3

தோகாவிலிருந்து ஐலேண்ட் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியதில் 12 பேர் காயமடைந்தனர். கர்த்தர் ஏரியஸ் நிறுவனத்தின் விமானம் தோகாவிலிருந்து புறப்பட்டது. அந்த விமானம் துருக்கி நாட்டிற்கு மேலே பறந்த பொழுது நடுவானில் திடீரென்று குலுங்கியது.

 

இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஆறு பேர் மற்றும் பணியாளர்கள் ஆறு பேர் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon