திடீரென டெல்லிக்கு பறந்த தமிழக பாஜக படை..!
தமிழக பாஜக தேர்தல் பணிக்குழு டெல்லி புறப்பட்டு சென்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
தமிழகத்தில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





