ஆடையைக் கலைத்த டிரைவர்.. திகைத்து நின்ற பெண் பயணி..!
சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தம்மை வீட்டில் இறக்கி விட்ட ராபிடோ பைக்ஸ் ஓட்டுநர் அவரது ஆடையை கலைத்து அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நடன சபாபதி என்ற பைக் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





