--- --:--:-- --

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலில் பரபரப்பு..!

6

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயிலின் சிலை அகற்றப்பட்டு பூஜைக்காக தொடங்கப்பட்டுள்ளன.

 

மேல் பாதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் சிலை அகற்ற ஒரு கால பூஜை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon