கட்டிங் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகள்..!
கமலாபுரத்தில் ஓசியாக குவாட்டர் கேட்டு ரவுடிகள் சிலர் தகராறு செய்துள்ளனர். மது குடிப்பவர்கள் பாட்டிலை உடைத்து கட்டிங் கேட்டு மிரட்டும் சிசிடிவி காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






