விஷ விபரீதம்.. பிரபல யு டியூபர் கைது..!
youtuber ல்விஸ் யாதவை கைது செய்துள்ள காவல் துறையினர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்தி பிக் பாஸ் சீசன் 2 வெற்றியாளருமான ல்விஸ் யாதவ் விஷம் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தினார்.






