அமெரிக்காவில் google pay அதிரடியாக நிறுத்தம்..!
அமெரிக்காவில் ஜூன் நான்காம் தேதி முதல் ஜிபி செயலி நிறுத்தப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஜிபே பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஜூன் நான்காம் தேதி முதல் ஜிபே செயலியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக google அறிவித்துள்ளது.
அனைத்து அம்சங்களையும் கூகுள் மாற்றுவதன் மூலம் கூகுள் கட்டண சலுகையை எளிதாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





