--- --:--:-- --

டிஸ்னி நட்சத்திர விடுதி திறப்பு..!

5

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் டிஸ்னி லேண்ட் நட்சத்திர விடுதி திறக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதியாக இருந்து மூடப்பட்டு பல மில்லியன் டாலர்கள் செலவில் மேம்படுத்தப்பட்ட பல டிஸ்னி அம்சங்களுடன் திறக்கப்பட்டுள்ளது.

 

ஒரு டிஸ்னி கற்பனை ஊடகம் எப்படி இருக்குமோ அதே போன்றுதான் இந்த நட்சத்திர விடுதியும் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் டிஸ்னி ரசிகர்களுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த விடுதியில் ஒரு நாள் தங்க ஆரம்ப கட்டணம் 163 டாலர்களில் இருந்து 377 டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon