--- --:--:-- --

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

3

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மகள் கண் முன்னே தந்தை பலியானார். பேரூராட்சி மன்ற உறுப்பினர் விஜய் லட்சுமியின் கணவர் மகளை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மற்றொரு இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்து நிகழ்ந்தது உள்ளது.

 

பைக்கில் வந்த இருவரில் கவிதாஸ் என்ற 21 வயது இளைஞனும் இந்த விபத்தில் உயிரிழந்தார். மகள் வினிஷா மற்றும் பைக்கில் வந்த விக்கி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

Right Menu Icon