இந்தியா கூட்டணி எடுத்த திடீர் முடிவு.. தேர்தல் முறையில் அதிரடி மாற்றம்..!
வாக்களித்ததற்கான ஒப்புதல் சீட்டை வழங்கும் முறையை பயன்படுத்த வலியுறுத்தி இந்திய கூட்டணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
அதில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருப்பதாகவும், புதிய நடைமுறையை தேவை என்றும் வாக்காளரிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





