இந்தியா கூட்டணி எடுத்த திடீர் முடிவு.. தேர்தல் முறையில் அதிரடி மாற்றம்..!
வாக்களித்ததற்கான ஒப்புதல் சீட்டை வழங்கும் முறையை பயன்படுத்த வலியுறுத்தி இந்திய கூட்டணியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ...





