--- --:--:-- --

தென்காசி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

3

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

கனமழை பெய்ததால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon