--- --:--:-- --

தேசியக்கொடியை அவமதித்த நபர்.. ஸ்டேஷனில் நடந்த சண்டை..!

10

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் இவர் தேசியக்கொடியுடன் கும்பகோணத்தில் சுற்றுலாவை முடித்துவிட்டு மயிலாடுதுறை செல்வதற்காக கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

 

அவருடன் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அவர் வைத்திருந்த தேசிய கொடியை பறித்து குப்பை தொட்டியில் வீசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து உன்னிகிருஷ்ணன் புகாரின் பேரில் தேசிய கொடியை அவமானப்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon