8 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட்..!
தமிழ்நாட்டில் எட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





