குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியீடு.. tnpsc அறிவிப்பு..!
குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெற்றன. முதல் 544 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
அதில் தேர்வு முடிவு பல மாதங்கள் கடந்து முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. பின்னால் தேர்வு முடிவுகள் உடனடியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகளை விரைந்து வழங்க முதன்மை தேர்வு விடைத்தாள்களை விடுமுறை நாட்களில் திருத்தம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





