instagramல் வீடியோ பதிவிட பேருந்துகளில் சாகசம் செய்யும் சிறுவர்கள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் வவ்வால் போன்று தொங்கியபடி பயணிக்கின்றனர். ஓடும் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் சாகசத்தில் ஈடுபடுகின்றனர்.
அதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமிலும் பதிவிடுகின்றனர். இதனால் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





