--- --:--:-- --

சந்திரசேகர ராவ் உடல்நிலை.. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

9

இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும் என மருத்துவமனை அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சந்திரசேகர ராவ் உடல்நிலை குறித்து மருத்துவர் கையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து வேலை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் ஸ்கேன் செய்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

சந்திரசேகர ராவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் அவர் குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் ஆகும் எனவும் அவர் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon