--- --:--:-- --

பள்ளிக்குள் புகுந்த மழை நீர்.. ஆசிரியர்களே நீரை வெளியேற்றிய அவலம்..!

8

மேட்டுப்பாளையம் அருகே கனமழை காரணமாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்குள் மழை நீர் புகுந்த நிலையில் அவற்றை ஆசிரியர்களே வெளியேற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டன.

 

திமாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குள் புகுந்த மழை வெள்ளம் குட்டை போல் தேங்கியது. மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

 

பள்ளிக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்ற ஊராட்சி சார்பில் யாரும் வராததால் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி ஆசிரியர்களே தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon