--- --:--:-- --

மிக்ஜாம் புயல்.. ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி..!

8

புயல் பாதிப்பு குறித்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மக்களை தயார் படுத்தி இருக்க வேண்டும் எனவும் புயல் சென்னையை தாக்ககூடும் எனவும் அப்பொழுது மழை கடுமையாக இருக்கக்கூடும் எனவே மக்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்க வேண்டும் அவர் அறிவுறுத்திருந்தால் மக்கள் தயாராக இருந்திருப்பார்கள் எனவும் 2015 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் பெய்த மழையில் 50 சதவீதம் இப்போது பெய்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon