--- --:--:-- --

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் திறப்பு குறைப்பு..!

7

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon