--- --:--:-- --

பால் வினியோகம் பாதிப்பில்லை : அமைச்சர் மனோ தங்கராஜ்

4

சென்னையில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். சென்னையில் முடங்கியது தனியார் பால் விநியோகம் பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

 

காலை 5 மணி வரையில் ஆவின் மற்றும் தனியார் நிறுவனத்தின் பாலும் வந்து சேரவில்லை என பொன்னுசாமி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயலால் பொழிந்த கனமழையால் ஆவின் தனியார் பால் விநியோகம் சென்னை முழுவதும் முடங்கியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon