சென்னையில் ஆட்டோ மொபைல் கடையில் பயங்கர தீ விபத்து..!
சென்னை போரூர் அருகே செயல்பட்டு வரும் ஆட்டோ மொபைல் கடையில் பயங்கர தீபத்தை ஏற்பட்டது. கொட்டும் மழையில் தீயணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வந்தனர்.
அரை மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணியில் ராமாபுரம் தீயணைப்பு படை வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





