15 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணி..!
சிதம்பரம் அருகே 15 ஆண்டு காலமாக போடப்படாத தார் சாலையால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சியில் கீழே பெரும் வரை காலமிடாகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
சுமார் 5 கிலோமீட்டர் அளவுக்கு செல்லும் இந்த சாலை 15 ஆண்டு காலமாக தார் சாலையாக மாற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை வட்டார வளர்ச்சி மற்றும் மாவட்ட நிர்வாகி இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது.
குண்டும் குழியுமாக உள்ளே சாலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை அதிகாரிகள் சாலையை சீரமைத்து தர வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





