ஆற்றின் நடுவில் சிக்கிக் கொண்ட குடும்பம்..!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றை கடக்கும் பொழுது திடீர் என நீர் அதிகரித்ததால் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது.
கோயில் திருவிழாவிற்காக மலை கிராமத்திற்கு செல்ல ஆற்றை கடக்கும் போது, வெள்ளம் வந்ததால் மகள் மூன்று பேர குழந்தைகளுடன் ஆற்றில் நடுவில் முதியவர் சிக்கிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் கயிறு கட்டி கரைக்கு மீட்டுக் கொண்டு வந்தனர்.






