ஆவின் பால் விநியோகம் நிறுத்தத்தால் மக்கள் அதிர்ச்சி..!
கடலூரில் பால் முகவர்கள் முறையாக பணம் செலுத்தாத நிலையில் ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கடலூரில் பால் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நாள்தோறும் மதியம் 3.30 மணிக்குள் பால் பொருட்கள் விற்பனைக்கான பணத்தை திருப்பி தந்தனர் என்றும் உத்தரவு வெளியானது.
இதன் அடிப்படையில் குறித்த நேரத்தில் பணத்தை கொடுக்காத பால் முகவர்களுக்கு ஆவின் நிர்வாகம் பால் விநியோகத்தை நிறுத்தி உள்ளது. தடைபட்டுள்ளதால் பால் விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.






