ரெட் கார்டுக்கு பிரதீப்பின் காதலி சொன்ன பதில்!!
கடந்த வாரம் நடைபெற்ற ஏவிக்ஷன் பரபரப்பை கிளப்பி வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப்க்கு ரெட் கார்ட் வழங்கபட்டது. இதற்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பிரதீப் தவறு செய்து இருந்தாலும் உலக நாயகன் கமல் ஹாசன் அதை தீர விசாரிக்காமல் ரெட் கார்ட் கொடுத்துவிட்டார் என்று பிக் பாஸ் 6 சீசன் டைட்டில் வின்னர் அசீம் கருத்து தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிக் பாஸ் போட்டியாளர் யுகேந்திரன், பிரதீப்பின் காதலி என்னிடம் பேசினார். அதில், பிரதீப் வெளியே வந்தது நல்லது தான் என்று கூறியதாக யுகேந்திரன் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





