--- --:--:-- --

தமிழகத்திற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

5

மிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி நீர் திறக்குமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

 

Right Menu Icon