திமுகவுக்கு நேரம் நெருங்கி விட்டது.. இந்த பயம் தொடரும்.. எச்சரிக்கும் அண்ணாமலை..!
பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மாநில அரசுகள் தங்களின் தோல்விகளை மறைப்பதற்காக ஆளுநர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுவதாக தெரிவித்தார்.
தனிப்பட்ட நபரின் பட்டா இடத்தில் நடைபெற்ற கொடிக்கம்பட்டி அகற்ற யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார். கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.





