--- --:--:-- --

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு..!

4

மிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon