--- --:--:-- --

பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்..6 பேர் கைது..!

5

நெல்லை மணி மூர்த்தீஸ்வரர் மாற்றுப் பகுதியில் சாதியை கேட்டு பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாதியை கேட்டு நிர்வாணப்படுத்திய தங்கள் மீது சிறுநீர் கழித்ததாக இளைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

தாக்குதல் நடத்தி பணம் பறித்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டது. வன்கொடுமை வழிப்பறி ஆயுதங்களால் தாக்குதல் அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon